மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவில் அன்னதானம் வழங்கு விழா நடந்தது. இவ்விழாவில் வி.கீரைக்கண்ணன் மற்றும் நண்பர்கள் சார்பாக இங்குள்ள சமுதாய மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாடு கீரைக்கண்ணன், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இளங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















