இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக, உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் முனியம்மா என்ற பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த முத்துக்குமார் மற்றும் வினோத் ஆகிய இருவரையும் SI திரு.நாகநாதன் அவர்கள் u/s 147,148, 294(b), 323, 324, 506(ii) IPC & 4of TNWH Act -ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்