திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கந்தப்பக் கோட்டை கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் பட்டகத்தி அருவாளுடன் ஊருக்கு புகுந்து, சராமாரியாக வெட்டியதில் 5 க்கும் மேற்பட்டவர்கள், படுகாயம் இரண்டு பேர் கவலைக்கிடம் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையில், குவிப்பு சம்பவ இடத்தில் டி .ஐ.ஜி திரு. ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி திரு. சீனிவாசன், டி.எஸ்.பி திரு. சுகுமார், ஆகியோர் சம்பந்தப்பட்ட, நபர்களிடம் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா