தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்கள், வல்லம், திருவையாறு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் & அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்