சென்னை: சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் மற்றும் டேவிட்சன் தேவர் ஆசிர்வாதம் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் மற்றும் gold security service மேலாண்மை இயக்குனர் திரு பழனி கலந்துகொண்டு முன்னாள் டி.ஜி.பி திரு.வால்டர் தேவாரம் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி

N.செந்தில்குமார்