சென்னை: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் 12.01.2022-ம் தேதி முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மக்களுக்காக முன்களப்பணியாற்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்