தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தபுனேனி¸ இ.கா.ப.¸ அவர்கள் வங்கி மேலாளர்களுடன் இணைந்து எடுத்த நடவடிக்கையால் முதற்கட்டமாக 4 நபர்களுக்கு ரூபாய் 12 லட்சம் கடன் வழங்கப்பட்டது.