திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, பெரியபாளையம் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் சின்னம்பேடு பகுதியில் வசித்து வரும் முதியோர் ஒருவருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊனமுற்றோர்கள் சுமார் 20 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்