கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தனியாக வசிக்கும் முதி யவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்
வகையில் மாநகர போலீஸ் சார்பில் 24 மணி நோமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. அதை தொடர்பு கொண்டு உதவி பெற 0422-230578 என்ற எண் மாநகர போலீஸ் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே உணவு இன்றி தவிக்கும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். என்று மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் செய்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்