இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பூரணம் என்ற முதியவரிடம் தங்க நகையை பறிக்க முயன்ற அருணகிரி என்பவரை SI திரு.யாசர் மௌலானா அவர்கள் u/s 379, 511 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்