திருப்பூர்: திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் 223 திரு.காளிபாண்டி ரோந்து பணியில் இருக்கும் போது மாநகர கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுத்த தகவலின் பெயரில் கணியம் பூண்டியில் வசித்துவரும் முத்து என்பவர் இரண்டு குழந்தைகளுக்கு பால் பவுடர் இல்லை என்று தெரிந்தஉடன் உடனடியாக அந்த இடத்தை சென்றடைந்த முதல் நிலை காவலர் அவர்களுக்கு பால் பவுடர் வாங்கி கொடுத்தார்.
செயலை செய்த முதல் நிலை காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.