சென்னை: சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை காவல் மாவட்டம் S3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் 34906 திரு ரவிக்குமார் அவர்கள் இன்று காலை பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார் . என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி