காவல்துறை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்திய காவல் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரிவதற்கு முன்னர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். முதலமைச்சர் அவர்கள், காவல் பணியாளர்கள் எதிர்காலத்தில் பொறுப்பு, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்யும் முக்கியத்துவத்தை நினைவூட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா
















