கோவை : கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் பேரிகாடுகளில் முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து நகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கும் அனுமதிக்கப்பட்ட தடுப்புகள் என்றாலும், கோயம்புத்தூர் நகர காவல்துறையினர் முள்வேலிகள் அனைத்தையும் தடுப்புக் கட்டைகளில் இருந்து அகற்றியுள்ளனர். இருப்பினும் மீதமுள்ள தடுப்புகளும் இப்போது அகற்றப்பட்டன என கோவை மாநகர காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்