சென்னை: சிபிசிஐடி இயக்குநராக இருந்த திரு. ஜாபர் சேட், IPS குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட்டுக்கு பதில் திரு. பிரதீப் வி.பிலிப், IPS அவர்களை சிபிசிஐடி டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.