சென்னை : சென்னை M-7 மணலி புதுநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.சுதாகர் அவர்கள் வாகன ரோந்து செய்து வரும் போது திருமதி. மஞ்சுளா மணலி புதுநகர் என்பவர் கீழே கிடைத்த பணப்பை (money purse) M-7 குற்றப்பிரிவு ஆய்வாளர் அவர்களிடம் கொடுக்க, அதனை ஆய்வாளர் அவர்கள் விசாரணை செய்து money purse இல் இருந்த 45,000 ரூபாய் மதிப்புள்ள இந்தியன் வங்கி காசோலை, மற்றும் வெற்று காசோலை ஒன்று, டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, மற்றும் ATM card ஆகியவற்றை உரிமையாளர் திரு.ஜெனிவா ஜெரிஹ் என்பவரிடம் நல்ல முறையில் ஒப்படைதார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை