காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சில அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் வழிக்காட்டுதல் மற்றும் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்