திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் .சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.