திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அத்தி பட்டு ஊராட்சி அத்திப்பட்டு புதுநகரில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் மழை நீர் தேங்கி காணப்படுவதால் ஊராட்சி நிர்வாகம் ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புற படுத்தி வருகின்றன மேலும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவேல் துணை தலைவர் எம் டி ஜி கதிர்வேல் அப்பகுதி மக்களை அரசு பேருந்தில் அழைத்து கொண்டு புதுநகர் கேம்பில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான மின்சாரம் தண்ணீர். உணவு. பாய் . உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தனர் அப்போது மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன் ஆய்வு செய்து கேட்டறிந்தார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்