திண்டுக்கல்: கொடைரோடு பகுதியில் மின்சாரம் நிறுத்தம். (16.09.2024) அன்று( திங்கள் கிழமை ) கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சாரம் நிறுத்தப்படும். என வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொருளாளர் திரு.கருப்பையா அவர்கள் தெரிவித்துள்ளார்.மின் நிறுத்தப்படும் இடங்கள் கொடைரோடு, அம்மைய நாயக்கனூர், குள்ள குண்டு, சாண்டாபுரம், பள்ளப்பட்டி, சிப்காட், மாவூர் டேம் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் ஏற்படும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்