ஈரோடு : ஈரோடு மாவட்டம், ஈரோடு மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சி ஐ டி யு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி