திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட கதிர் அடிக்கும் இயந்திரம் மின்சார கம்பில் உரசி மின்சாரம் தாக்கி வாலிபர் பலி முத்துப்பேட்டையை அடுத்து சிறு பட்டாக்கரை அறுவை பணியில் தீராமல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் பகுதியில் இருந்து லாரியில் கதிர் அடிக்கும் இயந்திரத்தை ஏற்றி வந்த தொழிலாளர்கள் சிறு பட்டாக்கரை கிராமத்தில் வந்த போது பணிவாக இருந்த மின்சார கம்பியில் உரசியதில் அம்பாசமுத்திரம் ரவிக்குமார் (26). என்பவர் உயிரிழந்தார். உடனடியாக முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்