சேலம் : சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி மல்லகவுண்டனூர் பகுதியில் நடந்து சென்ற நான்கு வயது சிறுவன் லிங்கேஸ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு மின் மோட்டார் அறையில் தொடர்ந்து மின் கசிவு ஏற்படுவதை அறிந்த பொதுமக்கள் மின்சாரம் வாரியத்திடம் தெரிவித்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்