சென்னை : போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல் சென்னையில் பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவரின் கால்கள் அடிபட்டு இரண்டு கால்களையும் இழந்துள்ளார். எனவே இது போன்று நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் பயணத்தில் ஈடுபடக்கூடாது. என்று போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த புகைப்படத்தை காண்பித்து அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முனியாண்டி