வேலூர்: வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவி மேடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு பொதுமக்களிடையே தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டடது. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றார்களா என்பதை கேட்டு அறிந்தும் சந்தேகத்திற்குள்ள நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.