விருதுநகர்: விருதுநகர் உட்கோட்டத்தில் உள்ள சவர தொழிலாளர்கள் விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர் என 100 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தார்.