திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அயுதப்படையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அவர்கள், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற காவலர்கள், மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா