திருவாரூர்: புதியவகை கொரோனா (ஒமிக்ரான்) தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தொற்று பரவலை தடுக்க
திருவாரூர் மாவட்ட காவல்துறை தீவிர விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்
இன்று (07.01.22) பொதுமக்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர் ஏற்படுத்தினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா