இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 27.12.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இலாஹி சூப்பர் மார்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.வெற்றிவேல்ராஜன் அவர்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை