திருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம் ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்களின் அதிரடி நடவடிக்கையின் பேரில் எதிரி இளவரசன் என்பவரை 04.01.20 அன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக செயல்பட்ட அரித்துவாரமங்கலம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா