விழுப்புரம்: நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 1098 குழந்தைகளுக்கான இலவச அழைப்பு அலுவலர்களுடன் குழந்தைகள் தினத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஶ்ரீநாதா IPS அவர்கள் கேக் வெட்டியும், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறினார்.