இராமநாதபுரம்::இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்புத்தன்மை மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.