தென்காசி: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.தெய்வம் அவர்களின் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.