கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நகராட்சி, பழையபேட்டை, டிபி சாலை, வார்டு எண் 6 -ல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு செலுத்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளியான சபீர் த/பெ. அப்துல் வகாப் என்பவரிடம், “12டி (12D)” படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. அவர்கள் நேரில் வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்