இராமநாதபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்குக்கான திட்டத்தை 2023-2024-ஆம் ஆண்டிற்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், அவர்களிடம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி