கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003-12வது விதியின்படி திருவள்ளுவர் தினம் (16.01.2023) (திங்கள்) விற்பனை இல்லா தினங்களாக (Dry Day) கடைபிடிக்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் (TASMASC) மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் (FL1, FL2, FL3, FL3A. FL3AA and FLt1) அனைத்தும் 16, 01, 2023, மற்றும் (26.01.2023) ஆகிய தினங்களில் மதுபானக்கடைகள் மூடப்படும் என்றும், இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி, இ. ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்