சேலம்: தமிழக முழுவதும் 39 டிஎஸ்பிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பி லட்சுமணன் சேலம் ரயில்வே டிஎஸ்பி ஆகவும், சேலம் புறநகர் டிஎஸ்பி தேன்மொழிவேல் சேலம் அம்மாபேட்டை சரக உதவி கமிஷனர் ஆகவும், அங்கு பணியாற்றிய செல்வம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகான் சேலம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இடமாற்றம்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்