ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் வி செல்வராஜ் அவர்கள் ஒரு மாதத்திற்கு உண்டான மளிகை பொருட்களை வழங்கினார் பெருந்துறை வணிகர் சங்க நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்