மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, மேலூர் உட்கோட்ட சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், திரு. தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், திரு. பாலமுருகன், திரு. சண்முக பாண்டியன் மற்றும் காவலர்கள் பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்