கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் உள்ள துறிஞ்சிபட்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊத்தங்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி அவர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு தங்களுடைய நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.