இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில்,
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலையம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை ஆய்வாளர் திரு.முருகதாசன் அவர்கள் நிவாரணமாக வழங்கினார்கள்.