திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் EZONE SPORTS நிறுவனம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து RUN 21 என்ற மாரத்தான் (10KMs & 5KMs) போட்டிகளை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் திரு.ஜெயந்த் முரளி IPS (லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு) கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்