திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உள்ள MSP சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் உலக இதய தினத்தை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன், அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா