சேலம்: சேலம் மாநகரம் D I அழகாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த HC 1702 திரு.குமார் அவர்கள் 20.12.2021 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரை பரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பில் சேர்ந்த பங்களிப்பு தொகை ரூ.14.02.000. சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா.IPS. அவர்கள் திரு.குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்