மதுரை : தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் திரு.பழனிவேல் தியாகராஜன், சுப்பிரமணியபுரம் பகுதியில், மதுரை மாநகராட்சி 77 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. ராஜ்பிரதாபன், அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி திரு.விஸ்வநாதன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், வட்ட திமுக செயலாளர் திரு. திருமுருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















