இராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில், இராமேஸ்வரம் சங்குமாலில் மாநில பேரிடர் மீட்பு பணி பயிற்சி பெற்ற இராமேஸ்வரம் நகர் காவல்துறையினர்,
அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் ஹோலி ஐலண்ட் வாட்டர் ஸ்போர்ட்ஸ் ஆகியோர் ஒன்றிணைந்த மீட்புக்குழு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை