பெரம்பலூர்: கலந்தாய்வு கூட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என கூறினார். மேலும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அன்புடன் நடத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவமணி, காவலர்கள் திரு.மணிகண்டன் மற்றும் திரு.திவ்யராஜ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கியபிரகாசம், திருமதி.கீதா, திரு.பாண்டியன் மற்றும் திரு.சுப்பிரமணியன் ஆகியோர்களும், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் என பலர் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை