செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி கழகம் தைலாவரம் குடியிருப்பில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் எழுது உபகரணங்கள் வழங்கிய மறைமலை நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இதில் தீயணைப்பு காவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்