தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சரகத்தில் ரவி (எ) குமரேசன் என்பவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.