திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள் விருது வழங்கினார். இதில் தமிழக இளைஞர் பாராளுமன்ற நிர்வாகி பால்தாமஸ் உடனிருந்தார்.